என் தமிழினமே 7

என் தமிழினமே 7

Created by:
bluespeacefulmale voice

Lyrics / Prompt

என் தமிழினமே,,,,,,,,,தமிழினமே 
 தயங்காமல் நீ எழுந்து வா
என்.... தாய் மொழிதான்..... 
தமிழ் மொழி தான்......
நெஞ்சில் மார்தட்டிக் 
மறுக்காமல் சொல், சொல், சொல், 
தமிழா,
 செந்தமிழா,
மீசை முருக்கி
புருவம் துருத்தி நீ
புகழ்பாடி  சொல், சொல், சொல், 
கல்தோன்றி, மண்தோன்றா
காலத்தில், வாழோடும்,
வேளோடும், வந்தவனே,
நீ  நீ  நீ 
கல்தோன்றி, மண்தோன்றா
காலத்தில், வாழோடும்,
வேளோடும், வந்தவனே,
நீ  நீ  நீ 
தமிழன் என்று சொல்லடா 
தலை நிமிர்ந்து நில்லடா 
 தமிழன் என்று சொல்லடா
 தலை நிமிர்ந்து நில்லடா
சேரன் சோழன் பாண்டியன்
ஆண்ட பூமி தானடா
தமிழா ............ஆ..ஆ..ஆ..
செந் தமிழா....ஆ..ஆ..ஆ
என் தமிழினமே,,,,,,,,,தமிழினமே 
 தயங்காமல் நீ எழுந்து வா
என்.... தாய் மொழிதான்..... 
தமிழ் மொழி தான்......
நெஞ்சில் மார்தட்டிக் 
மறுக்காமல் சொல், சொல், சொல், 
தமிழா,
 செந்தமிழா,
மீசை முருக்கி
புருவம் துருத்தி நீ
புகழ்பாடி  சொல், சொல், சொல், 

Comments